UPSC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு! UPSC Recruitment 2024 .
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Combined Geo-Scientist Examination மூலம் காலியாக உள்ள 85 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
⦿ விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி : 24-09-2024
|
தேர்வு செய்யப்படும் விவரங்கள்
⦿ Preliminary Examination, Main
Examination மற்றும்
நேர்காணல் மூலம் தேர்வு
செய்யப்படுவார்கள் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
|
|
| ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் படிக்கலாம் |
| முக்கியமான இணைப்புகள் - விண்ணப்பிக்கும் முறை | |
|
|
|
| ஆன்லைனில் விண்ணப்பிக்க |
Apply Online |
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு |
Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |

Post a Comment