BEL நிறுவனத்தில் ரூ.79,000/- ஊதியத்தில் வேலை – வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்! @ BEL Recruitment 2024.
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Havildar(Security)பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Physical Endurance Test / Written Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
RECRUITMENT 2024 HEIGHLIGHT
பணியின் பெயர்: Havildar(Security)
பணியிடம்: வேலூர் / பெங்களூரு Complex
முக்கிய நாட்கள்
⦿ விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி : 03-09-2024
கல்வித் தகுதி விவரங்கள்
⦿ அங்கீகாரம்
பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10-ம்
வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகிறது.
⦿ மேலும்
விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 15 ஆண்டு கால முன்
அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரங்கள்
விண்ணப்பத்தாரர்களுக்கு அதிகபட்ச வயதானது 43 என
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டண விவரங்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
காலியிடங்கள் விவரம்
வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி 04 காலிப்பணியிடம்
ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரங்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட
விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.79,000/-
ஊதியமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறைகள்
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ
இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து
அதிகாரப்பூர்வ முகவரிக்கு 03.09.2024ம் தேதிக்குள்
அனுப்பி விண்ணப்பிக்குமாறு
அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள்
ஏற்றுக்கொள்ளப்படாது.
|
தேர்வு செய்யப்படும் விவரங்கள்
⦿ Physical Endurance Test / Written Test மூலம்
தேர்வு செய்யப்படுவார்கள்.
|
|
| ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் படிக்கலாம் |
| முக்கியமான இணைப்புகள் - விண்ணப்பிக்கும் முறை | |
|
|
|
| ஆன்லைனில் விண்ணப்பிக்க |
Application Form_1 Application Form_2 |
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு |
Click Here_1 Click Here_2 |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |

Post a Comment