தேர்வு இல்லாமல் பணியில் அமர வேண்டுமா…?? இதோ உங்களுக்காக DRDO-LRDE-ல் ரூ. 37,000 மாத சம்பளத்துடன் அரிய வேலைவாய்ப்பு”..!!! @ DRDO Recruitment 2024.
ELECTRONICS & RADAR DEVELOPMENT ESTABLISHMENT (DRDO-LRDE), Bengaluru ஆனது Junior Research Fellow பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், இப்பணி குறித்த முழு விவரங்களை கீழே விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம்
RECRUITMENT 2024 HEIGHLIGHT
பணியின் பெயர்: Junior Research Fellow
பணியிடம்: Bengaluru
முக்கிய நாட்கள்
⦿ விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி : 10-12-2024
கல்வித் தகுதி விவரங்கள்
விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் B.E/B.Tech/ M.E/M.Tech தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை
பார்வையிடவும்.
வயது வரம்பு விவரங்கள்
விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பதாரர்கள் 28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பக் கட்டண விவரங்கள்
கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப்
பார்க்கவும்.
காலியிடங்கள் விவரம்
வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி 10 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரங்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட
விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 37,000/- ஊதியமாக
வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறைகள்
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் DRDO-LRDE அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.drdo.gov.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்து, போதிய ஆவணங்களுடன் hrdlrde2010@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 10.12.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது
|
தேர்வு செய்யப்படும் விவரங்கள்
⦿ விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம்
தேர்வு செய்யப்படுவார்கள் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
|
|
| ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் படிக்கலாம் |
| முக்கியமான இணைப்புகள் - விண்ணப்பிக்கும் முறை | |
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு / விண்ணப்பம் |
Click Here & PDF Download |
Post a Comment