NIEPMD-யில் ரூ.45,000/- ஊதியத்தில் வேலை – கல்வி தகுதி,வயது வரம்பு குறித்த விவரங்களுடன்! NIEPMD Recruitment 2024

  


 

NIEPMD-யில் ரூ.45,000/- ஊதியத்தில் வேலை – கல்வி தகுதி,வயது வரம்பு குறித்த விவரங்களுடன்!


Coordinator பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை NIEPMD ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.





RECRUITMENT 2024 HEIGHLIGHT

பணியின் பெயர்: Coordinator

பணியிடம்: தமிழ்நாடு




முக்கிய நாட்கள்

⦿ விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி : 02-08-2024

⦿ 
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி : 28-08-2024



கல்வித் தகுதி விவரங்கள்
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Ed. / M.Ed. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.



வயது வரம்பு விவரங்கள்
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


விண்ணப்பக் கட்டண விவரங்கள்

கட்டணம் இல்லை


காலியிடங்கள் விவரம்
ஒரே ஒரு பணியிடம் மட்டும்.



சம்பள விவரங்கள்
ரூ.45,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.



விண்ணப்பிக்கும் முறைகள்
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 28.08.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.




தேர்வு செய்யப்படும் விவரங்கள்


⦿ தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.


ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் படிக்கலாம்
முக்கியமான இணைப்புகள் - விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைனில் விண்ணப்பிக்க Application Form 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click Here 
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here





Post a Comment

Previous Post Next Post

High Ads

Square Ads