BEL நிறுவனத்தில் ரூ.1,20,000/- ஊதியத்தில் வேலை – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்கலாம் வாங்க! @ BEL Recruitment 2024
BEL நிறுவனம் ஆனது Sr. Assistant Engineer, Sr. Assistant Facilities Officer பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.
இப்பணிக்கென 13 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
RECRUITMENT 2024 HEIGHLIGHT
பணியின் பெயர்: Sr. Assistant Engineer, Sr. Assistant Facilities Officer
பணியிடம்: BEL Bengaluru
முக்கிய நாட்கள்
⦿ விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி : 15-10-2024
கல்வித் தகுதி விவரங்கள்
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Diploma / டிகிரி என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு தகுதியானவர்கள்.
கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
வயது வரம்பு விவரங்கள்
விண்ணப்பத்தாரர்களுக்கு அதிகபட்ச வயதானது 50 என
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டண விவரங்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
காலியிடங்கள் விவரம்
வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி 13 காலிப்பணியிடம்
ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரங்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட
விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.30,000/- முதல் ரூ.1,20,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறைகள்
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.10.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
|
தேர்வு செய்யப்படும் விவரங்கள்
⦿ நேர்காணல் மூலம்
தேர்வு செய்யப்படுவார்கள்.
|
|
| ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் படிக்கலாம் |
| முக்கியமான இணைப்புகள் - விண்ணப்பிக்கும் முறை | |
|
|
|
| ஆன்லைனில் விண்ணப்பிக்க |
Application Form |
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு |
Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |

Post a Comment