CANARA BANK-ல் 3000 காலிப் பணியிடங்களுக்கான புதிய வேலை வாய்ப்பு ரூ.15,000 உதவித்தொக..!! விண்ணப்பித்து பயன் பெறுங்கள்..!! .
3000 Apprentices பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்து CANARA BANK ஆனது தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்பதவிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும்.
தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், இதன் முழு விவரங்களை கீழே விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம்.
RECRUITMENT 2024 HEIGHLIGHT
பணியின் பெயர்: Apprentices
பணியிடம்: இந்தியா முழுவதும்
முக்கிய நாட்கள்
⦿ விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி : 04-10-2024
கல்வித் தகுதி விவரங்கள்
அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில்
ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது..
கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை
பார்வையிடவும்.
வயது வரம்பு விவரங்கள்
விண்ணப்பத்தாரர்களுக்கு 20-28 வயதிற்குள் இருக்க
வேண்டும்
என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப்
பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டண விவரங்கள்
கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப்
பார்க்கவும்.
காலியிடங்கள் விவரம்
வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி 5,000 பணியிடங்கள்
ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரங்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு உதவி
தொகையாக மாதம் ரூ.15,000 /- ஊதியமாக வழங்கப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறைகள்
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ
தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து
போதிய ஆவணங்களுடன் CANARA BANK இணையதளமான
https://canarabank.com/ மூலம் ஆன்லைனில்
விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
04.10.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள்
ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
தேர்வு செய்யப்படும் விவரங்கள்
⦿ Online Test /Knowledge and Test of Local Language
மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
|
|
| ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் படிக்கலாம் |
| முக்கியமான இணைப்புகள் - விண்ணப்பிக்கும் முறை | |
|
|
|
| ஆன்லைனில் விண்ணப்பிக்க |
Apply Online |
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு |
Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |

Post a Comment