CISF ஆணையத்தில் Constable வேலைவாய்ப்பு 2024 – 1130 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு! @ CISF Recruitment 2024



 

CISF ஆணையத்தில் Constable வேலைவாய்ப்பு 2024 – 1130 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு! .  


மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை ஆனது Constable/Fire (Male) பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. 

இப்பணிக்கென மொத்தம் 1130 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.





RECRUITMENT 2024 HEIGHLIGHT

பணியின் பெயர்: Constable/Fire (Male)

பணியிடம்:  இந்தியா முழுவதும்




முக்கிய நாட்கள்


⦿
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி : 30-09-2024



கல்வித் தகுதி விவரங்கள்
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.



வயது வரம்பு விவரங்கள்
விண்ணப்பத்தாரர்களுக்கு 18 வயது பூர்த்தியான  மற்றும் 23 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பக் கட்டண விவரங்கள்

கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.


காலியிடங்கள் விவரம்
வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி 1130 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



சம்பள விவரங்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு Pay Level-3 அளவில் ரூ.21,700/- முதல் ரூ.69,100/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



விண்ணப்பிக்கும் முறைகள்
தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 30.09.2024ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விரைந்து விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.




தேர்வு செய்யப்படும் விவரங்கள்


⦿ Trial Test,  Proficiency Test, Physical Standard Test மற்றும் Documentation மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் படிக்கலாம்
முக்கியமான இணைப்புகள் - விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைனில் விண்ணப்பிக்க Apply Online 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click Here 
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here







Post a Comment

Previous Post Next Post

High Ads

Square Ads