SSC ஆணையத்தில் Accountant வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.34,800/- || உடனே விண்ணப்பியுங்கள்! .
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் SSC ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Accountant பணிக்கென காலியாக உள்ள 05 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
RECRUITMENT 2024 HEIGHLIGHT
பணியின் பெயர்: Accountant
பணியிடம்: இந்தியா முழுவதும்
முக்கிய நாட்கள்
⦿ விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி : 02 Months
கல்வித் தகுதி விவரங்கள்
மத்திய அரசில் அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு
விண்ணப்பிக்க தகுதியானவர்கள்..
கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை
பார்வையிடவும்.
வயது வரம்பு விவரங்கள்
விண்ணப்பத்தாரர்களுக்கு 56 வயதுக்கு உட்பட்டவர்கள்
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்
என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டண விவரங்கள்
கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப்
பார்க்கவும்.
காலியிடங்கள் விவரம்
வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி 05 பணியிடங்கள்
ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரங்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு Pay
Level-6 அளவில் ரூ.9,300/- முதல் ரூ.34,800/-
வரை ஊதியமாக வழங்கப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறைகள்
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ
இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு
அறிவுறுத்தப்படுகிறார்கள். அறிவிப்பு வெளியான 2
மாதத்திற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள்
ஏற்றுக்கொள்ளப்படாது.
|
தேர்வு செய்யப்படும் விவரங்கள்
⦿ Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்
என அறிவிக்கப்பட்டுள்ளது.
|
|
| ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் படிக்கலாம் |
| முக்கியமான இணைப்புகள் - விண்ணப்பிக்கும் முறை | |
|
|
|
| ஆன்லைனில் விண்ணப்பிக்க |
Apply Online |
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு |
Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |

Post a Comment