IBPS CRP கிளார்க் XIV முடிவு 2024 வெளியீடு ! முழு விவரம் உள்ளே ! @ IBPS CRP Clerk XIV Recruitment 2024

 


IBPS CRP கிளார்க் XIV முடிவு 2024 வெளியீடு ! முழு விவரம் உள்ளே ! @ IBPS CRP Clerk XIV Recruitment 2024 – இங்கே கிளிக் செய்யவும்! .  


Institute of Banking Personnel Selection (IBPS) ஆனது வேலைவாய்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் CRP-Clerks XIV Prelims Examination மூலம் காலியாக உள்ள 6,148 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான முதற்கட்ட தேர்வானது 24.08.2024, 25.08.2024 மற்றும் 31.08.2024 ம் தேதிகளில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. தற்போது அதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. 

தேர்வு முடிவுகளை பெறும் வழிமுறைகள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.





RECRUITMENT 2024 HEIGHLIGHT

பணியின் பெயர்: CRP-Clerks XIV Prelims Examination

பணியிடம்:  இந்தியா முழுவதும்




அதிகாரப்பூர்வ தளத்தில் புதிய அறிவிப்பு
தற்போது IBPS ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் CRP-Clerks XIV Prelims Examination தேர்வுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. 

தேர்வர்கள் தங்கள் பிறந்த தேதியுடன் தங்கள் பதிவு எண் அல்லது ரோல் எண்ணை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை பெற்றுக்கொள்ள முடியும். 

⦿ தேர்வர்கள் அதிகாரபூர்வ தளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி தேர்வு முடிவுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

⦿ அதிகாரபூர்வ தளத்திற்குள் உள்நுழைய வேண்டும்.

⦿ அதில் “CRP Clerks XIV முடிவு” என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

⦿ அதில் கேட்கப்படும் Registration No / Roll No மற்றும் Password / DOB உள்ளிட்ட வேண்டும்.

⦿ இப்போது தேர்வு முடிவுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.



முக்கியமான இணைப்புகள் - விண்ணப்பிக்கும் முறை
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click Here PDF Download 

அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here







Post a Comment

Previous Post Next Post

High Ads

Square Ads