IOCL நிறுவனத்தில் 240 காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு “..!! “உடனே விண்ணப்பியுங்கள்”..!! @ IOCL Recruitment 2024 .
INDIAN OIL CORPORATION LIMITED (IOCL) ஆனது DIPLOMA (TECHNICIAN) APPRENTICES, NON-GRADUATE APPRENTICES பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.
மேலும், விண்ணப்பதாரர்கள் Merit List, Document Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், இப்பணி குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.
RECRUITMENT 2024 HEIGHLIGHT
பணியின் பெயர்: DIPLOMA (TECHNICIAN) APPRENTICES, NON-GRADUATE APPRENTICES
பணியிடம்: இந்தியா முழுவதும்
முக்கிய நாட்கள்
⦿ விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி : 11-11-2024
கல்வித் தகுதி விவரங்கள்
கல்வித்தகுதி குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
வயது வரம்பு விவரங்கள்
விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பக் கட்டண விவரங்கள்
கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப்
பார்க்கவும்.
காலியிடங்கள் விவரம்
வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி 240 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரங்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட
விண்ணப்பதாரர்களுக்கு ரூ.10,500-ரூ.11,500 வரை ஊதியமாக
வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறைகள்
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் IOCL இணையதளமான https://nats.education.gov.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 11.11.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
தேர்வு செய்யப்படும் விவரங்கள்
⦿ விண்ணப்பதாரர்கள் Merit List, Certificate Verification மூலம்
தேர்வு செய்யப்படுவார்கள் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
|
|
| ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் படிக்கலாம் |
| முக்கியமான இணைப்புகள் - விண்ணப்பிக்கும் முறை | |
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு / விண்ணப்பம் |
Click Here & PDF Download |

Post a Comment