ITAT -ல் 35 காலிப் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு…!! ” ரூ. 1 லட்சம் மேல் மாத ஊதியம்”…உடனே விண்ணப்பியுங்கள் ..!! @ Income Tax ITAT Recruitment 2024





 

ITAT -ல்  35 காலிப் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு…!! ” ரூ. 1 லட்சம் மேல் மாத ஊதியம்”…உடனே விண்ணப்பியுங்கள் ..!!  @ Income Tax ITAT Recruitment 2024 .  


INCOME TAX APPELLATE TRIBUNAL (ITAT) ஆனது SENIOR PRIVATE SECRETARY, PRIVATE SECRETARY  பணிக்கான காலியிடங்களை   நிரப்புவது குறித்த  புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.  தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள்  விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், இப்பணி குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.






RECRUITMENT 2024 HEIGHLIGHT

பணியின் பெயர்: SENIOR PRIVATE SECRETARY, PRIVATE SECRETARY

பணியிடம்:  இந்தியா முழுவதும்




முக்கிய நாட்கள்


⦿ விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி : 16-12-2024



கல்வித் தகுதி விவரங்கள்
விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் (ANY DEGREE)  தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.



வயது வரம்பு விவரங்கள்
விண்ணப்பத்தாரர்களுக்கு 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


விண்ணப்பக் கட்டண விவரங்கள்

கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.


காலியிடங்கள் விவரம்
வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி 15 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



சம்பள விவரங்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.44,900-ரூ. 1,51,100/- வரை ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



விண்ணப்பிக்கும் முறைகள்
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் ITAT இணையதளமான https://itat.gov.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 16.12.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.





தேர்வு செய்யப்படும் விவரங்கள்


⦿ விண்ணப்பதாரர்கள் Written Test, Skill Test, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் படிக்கலாம்
முக்கியமான இணைப்புகள் - விண்ணப்பிக்கும் முறை
அதிகாரப்பூர்வ அறிவிப்பு / விண்ணப்பம்

Click Here & PDF Download 









Post a Comment

Previous Post Next Post

High Ads

Square Ads