JIPMER ஆணையத்தில் Scientist வேலை – சம்பளம்: ரூ.78,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!! @ JIPMER Puduchery Recruitment 2024 .
Scientist, Research Officer பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை JIPMER ஆனது அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.78,000/- மாத ஊதியமாக வழங்கப்படும். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.
விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
RECRUITMENT 2024 HEIGHLIGHT
பணியின் பெயர்: Scientist, Research Officer
பணியிடம்: Puduchery
முக்கிய நாட்கள்
⦿ விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி : 05-11-2024
கல்வித் தகுதி விவரங்கள்
விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.A / MD / MS / PG Diploma / Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை
பார்வையிடவும்.
வயது வரம்பு விவரங்கள்
விண்ணப்பத்தாரர்களுக்கு அதிகபட்ச வயதானது 35 மற்றும் 40
என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பக் கட்டண விவரங்கள்
கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப்
பார்க்கவும்.
காலியிடங்கள் விவரம்
வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி 02 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரங்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட
விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.78,000/- மாத ஊதியமாக
வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறைகள்
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து htarcjipmer@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 05.11.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
|
தேர்வு செய்யப்படும் விவரங்கள்
⦿ விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம்
தேர்வு செய்யப்படுவார்கள் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
|
|
| ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் படிக்கலாம் |
| முக்கியமான இணைப்புகள் - விண்ணப்பிக்கும் முறை | |
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு / விண்ணப்பம் |
Click Here & PDF Download |

Post a Comment