FDDI நிறுவனத்தில் ரூ.1,65,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || உடனே விண்ணப்பியுங்கள்! @ FDDSI Recruitment 2024


 

FDDI நிறுவனத்தில் ரூ.1,65,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || உடனே விண்ணப்பியுங்கள்! 


Footwear Design & Development Institute ஆனது Academic Head, Chief Administrative Officer மற்றும் பல்வேறு பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. 

இப்பணிக்கென மொத்தம் 14 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.





RECRUITMENT 2024 HEIGHLIGHT

பணியின் பெயர்: Academic Head, Chief Administrative Officer

பணியிடம்: இந்தியா முழுவதும்




முக்கிய நாட்கள்


⦿ 
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி : 21-08-2024



கல்வித் தகுதி விவரங்கள்
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் PG Diploma, B.E / B.Tech / MBA / PGDM / Master Degree என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



வயது வரம்பு விவரங்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்


விண்ணப்பக் கட்டண விவரங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்


காலியிடங்கள் விவரம்
வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி 14 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



சம்பள விவரங்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ரூ.35,000/- முதல் ரூ.1,65,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.



விண்ணப்பிக்கும் முறைகள்
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 

21.08.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.




தேர்வு செய்யப்படும் விவரங்கள்


⦿ எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.


ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் படிக்கலாம்
முக்கியமான இணைப்புகள் - விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைனில் விண்ணப்பிக்க Apply Online 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click Here 
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here







Post a Comment

Previous Post Next Post

High Ads

Square Ads