ISRO இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் Technical Assistant வேலை – கல்வி தகுதி குறித்த முழு விவரங்களுடன்! @ ISRO Recruitment 2024


 

ISRO இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் Technical Assistant வேலை – கல்வி தகுதி குறித்த முழு விவரங்களுடன்! @ ISRO Recruitment 2024


ISRO இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Graduate Apprentice, Technician Apprentice, Trade Apprentice பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.





RECRUITMENT 2024 HEIGHLIGHT

பணியின் பெயர்: Graduate Apprentice, Technician Apprentice, Trade Apprentice

பணியிடம்: ISRO




முக்கிய நாட்கள்


⦿ 
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி : 27-08-2024



கல்வித் தகுதி விவரங்கள்
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10th / ITI / B.E / B.Tech / Diploma in Engineering / B.Arch தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



வயது வரம்பு விவரங்கள்
விண்ணப்பத்தாரர்களுக்கு குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பக் கட்டண விவரங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்


காலியிடங்கள் விவரம்
வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



சம்பள விவரங்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாதம் Graduate Apprentice : ரூ.9000/-

Technician Apprentice : ரூ.8000/-

Trade Apprentice : ரூ.7,700/- முதல் ரூ.8,050/- வரை ஊதியம் வழங்கப்படும்.



விண்ணப்பிக்கும் முறைகள்
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 

27.08.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.




தேர்வு செய்யப்படும் விவரங்கள்


⦿ Document Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.


ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் படிக்கலாம்
முக்கியமான இணைப்புகள் - விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைனில் விண்ணப்பிக்க Apply Online 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click Here 
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here









Post a Comment

Previous Post Next Post

High Ads

Square Ads