IBPS RRB clerk முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு…!! ” பதிவிறக்கும் முறை மற்றும் முழு தகவலுடன் உள்ளே”.. ! @ IBPS CRP Clerk XIV Recruitment 2024

 


IBPS RRB Clerk முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு…!! ” பதிவிறக்கும் முறை மற்றும் முழு தகவலுடன் உள்ளே”.. ! @ IBPS CRP Clerk XIV Recruitment 2024



THE INSTITUTE OF BANKING PERSONNEL SELECTION (IBPS) ஆனது RRB Clerk பதவிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் மாதம் 10, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் முதல் நிலை (Prelims) தேர்வுகளை நடத்தியது.


அந்த வகையில், IBPS RRB CLERK முதல்நிலை(Prelims) தேர்வுக்கான முடிவுகள் செப்டம்பர் 27 அன்று வெளியானது. மேலும், முதல் நிலை தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள், அடுத்த கட்ட தேர்வான Mains தேர்வில் பங்கேற்க அனுமதி பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், IBPS RRB Clerk Prelims தேர்வுக்கான முடிவுகளை பதிவிறக்கம் செய்யும் முறைகளை பற்றி கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.




IBPS RRB CLERK(prelims) 2024 முடிவுகள் பதிவிறக்கும் முறை:

1. முதலில் https://ibps.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.


2. இணையதள முகப்பு பக்கத்தில் இருக்கும் CRP RRB Tab-யை கிளிக் செய்ய வேண்டும்.


3. மேலும், IBPS RRB Clerk Prelims Result 2024 என்ற லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும்.


4. அதில், உங்கள் பதிவு எண் (Register No.) மற்றும் பாஸ் வார்டை (Password) பதிவிட வேண்டும்.


5. உங்கள் விண்ணப்ப விவரங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் முடிவுகள் திரையில் வெளியாகும். அதனை நீங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click Here Get Download Result PDF


Click Official Website



Post a Comment

Previous Post Next Post

High Ads

Square Ads