UPSC CDS EXAM-II முடிவுகள் வெளியீடு..|| ” PDF மற்றும் முழு தகவலுடன் உள்ளே “..!!! @ UPSC Recruitment 2024
UNION PUBLIC SERVICE COMMISSION (UPSC)-ன் COMBINED DEFENCE SERVICES EXAMINATION-II (CDS) தேர்வானது இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிவற்றில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடப்படுகிறது.
UPSC கடந்த செப்டம்பர் 01.09.2024 அன்று COMBINED DEFENCE SERVICES EXAMINATION-II (CDS) தேர்வை நடத்தியது. அந்த வகையில்,CDS EXAMINATION -II, 2024 தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
மேலும், தேர்வு முடிவுகளின் அடிப்படையில், அதாவது கீழே உள்ள அதிகாரப்பூர்வ pdf-ல் கொடுக்கப்பட்டுள்ள 8796 விண்ணப்பதாரர்கள் Service Selection Board of the Ministry of Defence நேர்காணலுக்கு தகுதி பெற்றுள்ளதாக UPSC தெரிவித்துள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்
Click Here for UPSC Exam Result PDF Download

Post a Comment