ரூ.2 லட்சம் ரூபாய் கல்வி உதவி தொகை – விண்ணப்பித்து பயனடையுங்கள்!

 



ரூ.2 லட்சம் ரூபாய் கல்வி உதவி தொகை – விண்ணப்பித்து பயனடையுங்கள்! 



மத்திய மற்றும் மாநில அரசு மக்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு நல திட்டங்களை வழங்கி வருகிறது. இதில் மாணவர்களுக்கு உதவும் வகையில் காலை உணவு திட்டம் மற்றும் மதிய உணவு திட்டம், இலவச பஸ் பாஸ், இலவச சைக்கிள் போன்றவை வழங்கப்படுகிறது. 

அந்த வகையில் உயர்கல்வி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000/- உதவி தொகையானது வழங்கப்படுகிறது.



பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் இன (BC,MBC,DNC) மாணவ, மாணவிகள் 2024-25 ஆம் கல்வி ஆண்டிற்கான புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை (Fresh and Renewal Applications) பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. 

விண்ணப்பிக்க விரும்பும் மாணவ மற்றும் மாணவியர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 15.01.2025-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.




Post a Comment

Previous Post Next Post

High Ads

Square Ads